Loading...
இன்றைய தேதியில் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக கலக்கிய மானஸ்வியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. “சொட்ட சொருகிடுவேன்” என்று மானஸ்வி பேசிய வசனம்தான் tiktok உள்ளிட்ட ஆஃப்களில் டிரெண்டிங்.
இமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு சதுரங்க வேட்டை 2ம் பாகம், கும்கி 2ம் பாகம், பரமபத விளையாட்டு, சுட்டுப்பிடிக்க உத்தரவு, இருட்டு உள்பட 20 படங்களை கையில் வைத்திருக்கிறார் மானஸ்வி.
Loading...
மானஸ்வியின் தந்தை கொட்டாச்சி அளித்த பேட்டியில் “நயன்தாரா மேடம் அடிக்கடி போன் பண்ணி மானஸ்வியுடன் பேசுவார். அவரை பேபிம்மா என்று செல்லமாக கூப்பிடுவார். நயன்தாராவை மானஸ்வி அம்மா என்றுதான் அழைப்பாள்” என தெரிவித்துள்ளார்.
Loading...