Loading...
சமையல் எரிவாயு விலை இன்று முதல் 2 ரூபாய் 89 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து, பெற்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகின்றது.
இதேபோன்று சமையல் எரிவாயுவின் விலையும் இதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகின்றது.
Loading...
அதேபோன்று, மானியத்துடன் விநியோகிக்கப்படும் சிலிண்டர் விலை 2 ரூபாய் 89 காசு உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், மானியம் பெறும் பயனாளிகளுக்கு வங்கியில் செலுத்தப்படும் தொகை 376 ரூபாய் 60 காசாக உயர்த்தப்படுகின்றதுடன், கடந்த மாதம் இந்தத் தொகை 320 ரூபாய் 49 காசாக இருந்தது.
Loading...