Loading...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலேயில் நடிகை ரித்விகா வெற்றியாளராக தேர்வாகி 50 லட்ச ரூபாய் பரிசை வென்றார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் முதல் சீசனில் பங்குபற்றிய ஓவியா கலந்து கொண்டார்.
அவரை பார்வையாளர்கள் சிறப்பாக வரவேற்றனர். அதன் பின்னர் ஓவியா, கமல்ஹாசனுடன் சிறிது நேரம் உரையாடினார். அதன் போது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த போது, பேசிய ஓவியா, ஆரவ்வுடன் ஆரோக்கியமான ரிலேஷன்ஷிப் இருப்பதாகத் தெரிவித்தார். உடனே நெட்டிசன்கள் ஆரவ்வை கலாய்க்க தொடங்கி விட்டனர்.
Loading...
மேலும், கடந்த சீசனின் ஓவியாக்கு கிடைக்கிற வரவேற்பை போல இதுவரை யாருக்கும் இந்த பிக்பாஸ் சீசன் 2 இல் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...