Loading...
உலக சந்தையில் மசகெண்ணையின் விலை அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள விலை சூத்திரத்திற்கு அமைய, பாவனையாளர்களுக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய விலையைத் தீர்மானிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Loading...
ஐக்கிய தேசிய கட்சியின், மாத்தறை தொகுதிக் கூட்டத்தில் கலந்தகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் நிதி அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
Loading...