Loading...
தளபதி விஜய்யின் சர்கார் படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அடுத்து டீஸர் எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் தற்போது கேட்டு வருகின்றனர்.
முருகதாஸ் பேசும்போது “டீஸர்… டீஸர்.. டீஸர் ..” என கத்தினர்.
Loading...
அதற்கு பதில் அளித்த இயக்குனர் முருகதாஸ் “போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் பல இடங்களில் நடந்துவருகிறது. தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என தான் பணிகள் நடந்து வருகிறது. டீஸர் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும்” என கூறினார்.
Loading...