Loading...
களுத்துறை – பேருவளை – பன்னில பிரதேசத்தில் சற்றுமுன் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
உந்துருளியில் பயணித்த 26 வயதுடைய நபரொருவர் மீதே இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Loading...
காயமடைந்த குறித்த நபர் தற்போதைய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
Loading...