Loading...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு என பிரத்தியேகமாக தயாரிக்கப்பட CPR கட்டில் தரக்குறைவான வாங்கப்பெற்று வைத்திய சாலையில் ஒரு சில மாதங்களில் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது.
இந்நிலையில் CPR புதிய தோற்றத்துடன் உடைந்து இன்றுவரை திருத்தாமலும் கேட்பார் அற்று கிடக்கின்றன. சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்கள் CPR வழங்க முடியாத நிலையில் பாய்களிலும் நிலத்திலும் அமர்ந்து இருக்கின்றனர். இவ்வாறே வைத்திய சாலை செயற்படும் அவல நிலையில் உள்ளது.
Loading...
உரிய அதிகாரிகள் வைத்திய சாலை நிருவாகம் இதை கவனத்தில் கொள்ளுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர் மக்கள்.
Loading...