Loading...
கந்தான – வெலிகம்பிடிய பிரதேசத்தில் பெண் ஒருவரை சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட சிற்றூந்து காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
Loading...
28 வயதுடைய பாதாள உலக குழுவின் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
குறித்த பெண் கடந்த 28 ஆம் திகதி சிற்றூந்தில் பயணித்து கொண்டிருந்த போது சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.தவறுதலாக குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது
Loading...