Loading...
மட்டகளப்பில் வவுணதீவு பிரதேசத்தில் களிமடு பிரதேசத்தில் இன்று 10 மணி அளவில் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Loading...
இந்த மட்டகளப்பு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.போலிசார் விசாரணையை நடத்தி வருகின்றனர் எனினும் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்பது குறிப்பிடதக்கது
Loading...