Loading...
நிலவும் சீரற்ற காலநிலையால் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் சாரதிகள் அவதானமாக வாகனத்தை செலுத்துமாறு அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் திட்ட இயக்குனர் எஸ்.ஓப்பநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
Loading...
மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறு அவர், சாரதிகளிடம் கோரியுள்ளார்.
Loading...