Loading...
சருமத்தின் மீது அக்கறை காட்டினால் மட்டுமே அது பொலிவாக காட்சியளிக்கும்.
- முகத்தில் சுருக்கம்
- மரு
- முகப்பரு
- வெயிலினால் முகத்தில் ஏற்படும் கறுமை
- சுற்றுச்சூழல் மாசுபாடால் ஏற்படும் அலர்ஜி
- பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய சரும் பிரச்சனைகள்
- வெயில் மற்றும் மழைக் காலங்களில் சரும பாதிப்புகள் அதிகம்
- போன்றவை சருமத்தின் முக்கியப் பிரச்னைகள்.
காரணங்களை அறிந்துக் கொள்வோம்
Loading...
பருவநிலை மாற்றத்தின் போது சருமம் வறண்டு போவதற்கு பல காரணங்கள் உண்டு.
சாலிசிலிக் இருக்கக் கூடிய பேஸ் வாஷ்,
டோனர்,
ஸ்க்ரப் போன்றவை
முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு குறையும்.
அடிக்கடி முகம் கழுவுவதும் தவறான ஒன்றுதான்.
சருமம் எப்படிப்பட்டது என தெரிந்து கொள்ள வேண்டும்.
சருமத்திற்கு உகந்ததை பயன்படுத்த வேண்டும்.
வறட்சியை போக்க
- தோல் நோய் நிபுணரை அணுகி வேண்டும்.
- சருமத்தை பற்றியும், சரும பாதுகாப்பு குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
- பராமரிப்பு குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.
- இரசாயனங்கள் சேர்க்கப்படாத பேஸ் வாஷை பயன்படுத்தலாம்.
- மேக் அப் ரிமூவராக மிஸ்ஸெல்லார் வாட்டரை பயன்படுத்தலாம்.
- குளியலுக்குப் பின் மாய்ஸ்சுரைசரை உபயோகிகவும்.
- சருமம் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ளலாம்.
- மேலும் அதிகபடியாக குளிர்ந்த அல்லது சூடான நீரில் குளிப்பதை தவிர்க்கவும்.
- வழவழப்பான சருமத்தைப் பெற்றிடுங்கள்.
Loading...