Loading...
இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி போட்டிக்கு இடையில் இந்திய அணி தலைவர் கோஹ்லிக்கு அதிர்ச்சியில் ஆடிபோயுள்ளார்.
முதல் நாள் ஆட்டத்தின் போது திடீரென மைதானத்திற்குள் புகுந்த ரசிகர்கள் விராட் கோஹ்லியுடன் செல்பி எடுத்து கொண்டுள்ளனர்.
தீவிர பாதுகாப்பையும் மீறி இந்த செயல் நடந்துள்ளனர்.
Loading...
இந்த நிலையில் பாதுகாவலர்கள் உடனடியாக வந்து ரசிகர்களை அழைத்து சென்றனர்.
ஒரு சில விநாடிகள் கோஹ்லியும் ரசிகர்களுடன் போஸ் கொடுத்துள்ளார்.
பின்னர் போட்டி நடுவர் வந்து ஆட்டத்தை தொடருமாறு அறிவுறுத்தினர். அதற்குள் ரசிகர்களும் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
Loading...