Loading...
வடக்கில் இருப்பது போன்று ஏதோ ஒரு நோக்கத்திற்காக காணிகளை கையகப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
Loading...
Loading...