Loading...
செல்ஃபி மோகம் அனைவரையும் ஆட்டி படைக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது யாரை பார்த்தாலும் செல்ஃபி.
உத்திரபிரதேச மாநிலத்தின் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட விமானப்படை விமானம் ஒன்று நிலத்தில் மோதி கடும் விபத்துக்குள்ளானது.
ஆனால் விமானத்துக்குளிருந்த மூன்றுபேர் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்தனர். இதையறிந்த அந்த ஊர் மக்கள் கையில் கொண்டு சென்ற செல்போன் மூலம் செல்பி எடுத்தனர்.
Loading...
ஆபத்தை உணராமல் மக்கள் வித்துக்குள்ளான விமானத்துக்கு அருகில் நின்று செல்பி எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்கலில் வெகுவாக பரவிவருகிறது.
மேலும் இதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பும் கிளம்பிள்ளது
Loading...