Loading...
சினிமாவில் பிரபலங்கள் பலர் தைரியமாக எது நடந்தாலும் வெளியே சொல்லக் கூடியவர்கள். அந்த வரிசையில் பாடகி சின்மயியை கூறலாம்.
இப்போது அவருக்கு 96 படத்திற்காக பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதற்கு நடுவில் அவர் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் பிரபல யூடியூப் பிரபலம் பிரசாந்த் என்பவர் தவறாக பேசி மெசேஜ் எல்லாம் அனுப்பியுள்ளதை தனது டுவிட்டரில் போட்டு வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சின்மயி கூறியதை பார்த்த சில பெண்கள் பிரசாந்தால் தாங்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் என்னென்ன செய்தார் என்பதையும் பாடகிக்கு அனுப்பியுள்ளனர். அதையும் சின்மயி டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்
More from another girl. pic.twitter.com/eB1ok0M0WJ
— Chinmayi Sripaada (@Chinmayi) October 6, 2018
Loading...