Loading...
சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் செக்கச்சிவந்த வானம்.
இப்படத்திற்கு தமிழில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்துடன் வந்த பரியேறும் பெருமாள் படத்திற்கும் நல்ல விமர்சனங்கள் குவிந்தது.
Loading...
தெலுங்கில் செக்கச்சிவந்த வானம் படம் நவாப் என்ற பெயரில் வெளியானது. இப்படத்தை 5 கோடிக்கு வாங்கி சில கோடிகள் விளம்பரத்திற்கு செலவிட்டு வெளியிட்டுள்ளனராம். ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனால் படத்தை வாங்கியவருக்கு ரூ 5 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது.
Loading...