Loading...
வவுனியா மாமடுவ நாமல்கம பகுதியில் கிணற்றில் இருந்து மூன்று மாதங்களான யானைகுட்டி ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது
காட்டுப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் யானைகுட்டி தவி வீழ்ந்துள்ளது. அதனை அவதானித்த சிலர் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
Loading...
இங்கு விரைந்த பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பலமணி நேரப்போராட்டத்தின் பின்னர் யானைக் குட்டியை மீட்டனர்.
Loading...