Loading...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூக வலைதளங்கள் தொடர்பில் 2 ஆயிரத்து 200 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
வேறொரு நபரின் புகைப்படத்தின் ஊடாக பயன்படுத்தப்படும் போலி கணக்குகள் குறித்தே அதிக முறைப்பாடுகள் அதில் உள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஸ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்தரகுப்த தெரிவித்துள்ளார்.
Loading...
இதன் காரணமாக சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Loading...