Loading...
வெந்தயம் இலகுவாக கிடைக்க கூடிய ஒரு பொருளாக உள்ளது. சமையலறையில் பொதுவாக காணப்படும் பொருளான வெந்தயத்தில் இவ்வளவு நன்மைகளா?
இந்த வெந்தயம் உணவில் மட்டுனில்லை. உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
வெந்தய டீ தயாரிக்க தேவையான பொருட்கள்
வெந்தயம் – சிறிதளவு
நீர் – தேவையான அளவு
தேன் – சிறிதளவு
Loading...
செய் முறை.
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொள்ளவும்.
அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து கொள்ளவும்.
மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கொள்ளவும்.
இதனை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ குடிக்கலாம்.
இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
- மாதவிடாய் காலத்தில் வயிற்று வலியை போக்கும்.
- பிரசவ வலியைத் தூண்டி எளிதில் பிரசவம் நடக்க உதவி புரியும்.
- தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் குடித்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
- தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.
- மூட்டு வலி நீங்கும்.
- முழங்கால் வலி உள்ளவர்கள், குடித்தால் வலியை முழுவதுமாக தடுக்கலாம்.
- வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும்.
- வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.
- காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.
- வெந்தய டீ பொடுகைப் போக்கும்.
- வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள்.
- இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.
- வாயைக் கொப்பளியுங்கள்.
- வாய் புண் மற்றும் தொண்டைப் புண்ணை போக்கும்.
- வாய் துர்நாற்ற பிரச்சனையை போக்கும்.
- உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.
- பாலியல் வாழ்க்கை சிறக்கும்.
Loading...