Loading...
இத்தாலியில் பணிபுரிந்து வந்த இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்மை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கை வந்துள்ள நிலையில், கடந்த வாரம் அவர் மீண்டும் இத்தாலி நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
Loading...
4 வருடமாக காணப்பட்ட காதல் தொடர்பிற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இவ்வாறு விஷம் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துருகிரிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
Loading...