Loading...
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஒன்றிணைந்த எதிரணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று நடைபெறவுள்ளது.
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும்.
Loading...
நாட்டில் காபந்து அல்லது இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பிலான கருத்துகள் அண்மைய நாட்களில் வெளியாக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...