தமிழீழ மக்களின் எதிர்காலம் எமது தமிழீழ மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. எமது தலைவிதியை நாங்களேதான் தீர்மானித்தல் வேண்டும் என்னும் அடிப்படையில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்புக்கோரும் மக்கள் அரங்கம் புலம் பெயர் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படுகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்த பொதுவாக்கெடுப்புக்கோரும் மக்கள் அரங்கத்தை ஒழுங்கமைப்பு செய்துள்ளது.
இதன் விபரங்கள் வருமாறு:
இடம்: Rheinische Str 76
44137 Dortmund,Germany
காலம்: October 13, 2018 3:00 PM
தொடர்புகளுக்கு: 0176 361 06771 or 02511 365 914
இடம்: Northold Village Community Center
Ealing Road Northolt, UB5 6AD
காலம்: October 16, 2018 6:30 PM
தொடர்புகளுக்கு: 0781 4198 625
இடம்: SCI Chippy
6 Chemin de Merlan
93140 Bondy, France
காலம்: October 20, 2018 5:00 PM
தொடர்புகளுக்கு: 066 201 0065
மேலதிக தொடர்புகளுக்கு: 001-416-751-8483- ext 2, or info@yestoreferendum.org