Loading...
நடிகை சன்னி லியோன் பாலிவுட் படங்களில் தொடர்ந்து படுக்கவர்ச்சியான வேடங்களில் நடித்து வருகிறார். அவர் அடுத்து தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் அவரை எதிர்த்து சில கன்னட அமைப்புகள் தற்போது போர்க்கொடி தூக்கி போராட துவங்கியுள்ளன. நீலப்படங்களில் நடித்த அவர் தற்போது ராணி வேடத்தில் நடிப்பது தென்னிந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் விதத்தில் உள்ளது என அவர்கள் கூறிவருகின்றனர்.
Loading...
பெங்களூரில் நேற்று நடந்த போராட்டத்தில் சன்னி லியோனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
Loading...