Loading...
கவிஞர் வைரமுத்து பாலியல் சர்ச்சையில் சிக்கியது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெயரை வெளியிடாமல் ஒரு பெண் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்ததாக கூறியுள்ளார்.
இந்நிலையில் அந்த பெண் வாட்ஸப்பில் அனுப்பிய மெசேஜ்களை பாடகி சின்மயி ஹவெளியிட்டுள்ளார். அதில் அந்த பெண் வைரமுத்துவின் பெசன்ட் நகர் வீட்டுக்கு சென்றதாகவும், அங்கு அவர் மோர் கொடுத்ததாகவும், பின் அதை குடிக்கும்போது உதட்டில் ஒட்டியிருக்கிறது பார் என் கூறி நெருங்கி வந்து முத்தம் கொடுக்க முற்பட்டுள்ளார்.
Loading...
பயந்துபோன அவர் உடனே போன் மற்றும் பையை எடுத்துகொண்டு ஓடிவந்துவிட்டாராம்.
Loading...