Loading...
அதிதி ராவ் காற்று வெளியிடை படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரீ ஆனவர். இவர் நடிப்பில் சமீபத்தில் செக்கச்சிவந்த வானம் படம் திரைக்கு வந்தது.
இந்நிலையில் தற்போது இவர் ஒரு பேட்டியில் சினிமாவில் நடிக்கும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதில் இவர் தெரிவிக்கையில், ‘நான் சினிமாவிற்கு வந்த போது என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்.
Loading...
ஆனால், நான் முடியாது என்று மறுத்துவிட்டேன், இதனால், என்னை 3 முக்கியமான படத்திலிருந்து தூக்கினார்கள்.
அதுபற்றி எனக்கு கவலையில்லை, நான் என் திறமையை மட்டுமே நம்பி சினிமாவிற்கு வந்தேன்’ என அதிதி கூறியுள்ளார்.
Loading...