Loading...
விஜய்யின் சர்கார் படம் குறித்து பல முக்கிய விஷயங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. நேற்று கூட தயாரிப்பு குழு எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் படத்தின் டீஸர் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர்.
சர்கார் டீஸர் ரிலீஸ் ஆகிறது சரி ஆனால் அன்று விஜய் படத்தின் மற்றொரு ஸ்பெஷலும் நடந்துள்ளது.
Loading...
அதாவது விஜய்-முருகதாஸ் கூட்டணியில் அக்டோபர் 19ம் தேதி தான் கத்தி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
சர்கார் டீஸர் கொண்டாட்டத்துடன் இந்த கத்தி டிரைலர் ரிலீஸை கொண்டாட ரசிகர்களே தயாரா.
Loading...