Loading...
கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பத்தரமுல்லை, பெலவத்தையில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு பிரிவினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ வேகமாக பரவி வருவதுடன், அந்தப் பகுதியில் பல வெடிப்பு சம்பவங்களும் இடம்பெறுவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
Loading...
இதன் காரணமாக அந்தப் பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இதன் காரணமாக குறித்த வீதி ஊடாக போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...