Loading...
மட்டு வைத்தியசாலையில் விடுதி 22 இல் நோயாளிகள் பாவிக்கும் மலக்கூடத்தில் முடியாத நோயாளிகள் பாவிக்கும் (கொமட்) பாவிக்க முடியாத நிலையில் மூடப்பட்டுள்ளதால் நோயாளிகள் படும்கஷ்டத்திற்கு ஆளாகின்றனர்.
இதனால் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். எனவே உடனடியாக உரிய அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்து நோயாளிகளின் அசௌகரியங்களை தவிக்குமாறு மக்கள் பலர் கேட்டுக்கொள்கின்றனர்.
Loading...
Loading...