Loading...
கொழுப்பு- காலி முகத்திடல் வீதியுடாக செல்லும் லோட்டஸ் சுற்று வட்டாரம் வரையிலான பகுதி ஓய்வுபெற்ற இராணுவவீரர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...
இதானல் குறித்த வீதியைப் பயன்படுத்துவோர் மாற்று வீதிகளைகப் பயன் படுத்துமாறு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Loading...