Loading...
வவுனியா நகரசபை பூங்காவில் காதலர்கள் செய்யும் மோசமான செயலால் குழந்தைகள் உட்பட பலர் அங்கு வருவதற்கே யோசிக்கும் அளவிற்கு மோசமாக இருக்கிறது.
அந்த அளவிற்கு காதலர்கள் அங்கு எல்லைமீறி நடந்து கொண்டிருக்கின்றனர்.ஆகையால் அந்த இடமே மோசமான நிலைக்கு தள்ளபட்டுள்ளது.
Loading...
நகரசபை இதை கவனித்து இனியாவது இந்த மாதிரி மோசமான செயலை நடக்காதவாறு பார்த்து கொள்ளவேண்டும்.மேலும் பிள்ளையை பெற்றவர்கள் அவர்கள் எங்கு செல்கின்றனர் என்ன செய்கின்றனர் என பாப்பது மிகவும் அவசியமாகும்.
Loading...