Loading...
நம்முடைய முறையற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சோற்று கற்றாழை சாறு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
Loading...
கற்றாழை சாறு குடிப்பதால்,
- நம் உணவினை ஜீரணிக்கும் அமைப்பு சுத்தம் செய்யப்படும்
- அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதில்லை.
- குடலையும் சுத்தம் செய்து மலச்சிக்கலையும் தடுக்கும்.
- உடலை நல்ல நிலையில் வைத்திருக்க முடியும்.
- உடல் சக்தியை அதிகரிக்க முடியும்.
- வெறும் வயிற்றில் அதிகாலை உண்டு வர வயிற்று புண்கள் ஆறும்.
- வயிற்றெரிச்சல் குணமாகும்.
- வயிற்றுப்போக்கினை குறைக்கும்.
- உடலுக்குத் தேவையான சக்தியை தரும்
- உடல் எடையை ஒழுங்குபடுத்துவதற்கு உதவும்.
- மூட்டு தசைகளில் ஏற்படும் வலி கட்டுப்படுத்தும்.
- கட்டி, வீக்கம், சுளுக்கு போன்றவற்றை கட்டுப்படுத்தும்.
- மூட்டுகளை வலுப்படுத்துகிறது.
Loading...