Loading...
நடிகர் விஜய் சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியது, அவர் விரைவில் அரசியலில் குதிப்பாரோ என்கிற எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. சாதாரண மக்கள் முதல் முதல்வர் வரை அவர் அரசியலுக்கு வருவது பற்றி கருத்து கூறியுள்ளனர்.
இந்நிலையில் விஜய் பற்றி பேசியுள்ள நாஞ்சில் சம்பத், “விஜய் அரசியல் பற்றி பேசியது தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தது. முதல்வரானால் நான் நடிக்கமாட்டேன் என உறுதியாக சொன்னது மக்களை யோசிக்கவைத்தது.”
Loading...
“ஒருவேளை, விஜய் அரசியலுக்கு வந்து, வீதிக்கு வந்து ஓட்டுக்கேட்டால், இங்கே பலருக்கும் பீதி கிளம்பும்” என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
Loading...