Loading...
ஹட்டன் – நோர்வூட் – நீவெலிகம பிரதேச வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் மண் சரிவு அவதானம் விடுக்கப்பட்டுள்ளமை காரணமாக இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக நோர்வூட் காவற்துறை தெரிவித்துள்ளது.
Loading...
இதற்கமைய குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறை சாரதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
Loading...