Loading...
மோசடிகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அடையாள அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட மாட்டாது என்று பேஸ்புக் சமூக வலைத்தளம் அறிவித்துள்ளது.
14 மில்லியன் பயனாளிகளின் அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக நேற்று வெளியான செய்தியைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Loading...
இந்த பயனாளிகளின் மதம், கல்வித்தகமை, சொந்த இடம் உட்பட பல்வேறு தரவுகள் இணைய ஊடுருவிகளால் திருப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
Loading...