Loading...
எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ உரிய நேரத்தில் தீர்மானம் மேற்கொள்வார் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஹெலிய அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Loading...
இரண்டு முறைகள் ஜனாதிபதித் தேர்தலுக்கு தமது தலைவரை முன்னிறுத்தாத ஐக்கிய தேசியக் கட்சிதான் இந்த விடயத்தை கூறிக்கொண்டிருப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
Loading...