Loading...
யாழ்ப்பாணம் உடுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் வாள் ஒன்றுடன் இளைஞரொருவர் இன்று அதிகாலை அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுவிலிலுள்ள வீடொன்றில் வாள் வைத்திருப்பதாக யாழ் பொலிஸ் அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்று கிடைக்கப பெற்றுள்ளது.
Loading...
இதற்கமைய இன்று (14) அதிகாலை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது வாள் ஒன்றையும் அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞரொருவரையும் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
Loading...