Loading...
உள் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட வெடிகுண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுகம பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,மதுகம, எலேதுவத்த பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...
யடதொல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மதுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...