Loading...
கண்டியில் இருந்து கம்பளை நோக்கி சென்ற பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த பஸ் பழுது பார்ப்பதற்கு எடுத்து செல்லப்பட்டது.
இந்த விபத்து பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு முன்னாள் மாலை 5;00 மணியளவில் நடந்துள்ளது.
Loading...
Loading...