Loading...
பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி தமிழில் சூர்யா நடிப்பில் ‘வெளியான வாரணம்’ ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சியமானார்.
தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களில் நடித்து வந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
Loading...
கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை தனது 34ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார்.
Loading...