மட்டக்களப்பில் மதத்தின் பெயரால் பெண்கள் மத்தியில் பல்வேறு துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதாகவும் தகாத வார்த்தைப்பிரயோகங்கள் பிரயோகிப்பதாகவும் குற்றம் சாட்ப்பட்டுள்ளது.
இதற்கான வீடியோக்களும் தற்போது வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் இந்துக்களை மதம்மாற்றி இறைவாசகங்களாக பக்தி பரவசத்தில் பெண்களை தூசனங்களை (அநாகரிக வார்த்தைகளை பேச வைக்கும் கிறிஸ்தவ போதகர்! யாராவது இந்துமதகுரு அல்லது சாதாரணமான ஒருவர் பெண்களை பற்றி பொது இடத்தில் பேசினால் கொதித்து எழும் தாய்க்குலங்கள் கண்ணுக்கு இப்படியான பச்சை பச்சையாக அருவருப்பாக அதுவும் பெண்கள் வாயாலே திருவாக்காக வெளியேறும் வார்த்தைகள் தெரியவில்லையா????? எத்தனை கீழ்த்தரமானது இதையெல்லாம் திருச்சபைகள் வேடிக்கை பார்ப்பது இன்னும் ஊக்கிவிக்க துணை போகின்றார்களா எனும் ஐயம் எழுகின்றது.#இந்த திருச்சபையை வழிநடத்தும் போதகர் வேறு யாருமில்லை மட்டக்களப்பிலிருந்து தமிழ்நாட்டில் சினிமாவில் சரித்திரம் படைத்தவரும் கதை, தயாரிப்பாளர் ,கவிஞர், ஒளிப்பட பதிவாளரும் மறைந்த அமரர் பாலுமகேந்திரா அண்ணணான வின்சன் பாலநாதன் இவர் கனடாவில் வசித்து தற்போது இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மதம்மாற்றவும் நாகரிகமற்ற வார்த்தைகளை பழக்கும் கற்கைநெறிகளை உருவாக்க மட்டக்களப்பு பார்வீதியிலுள்ள திருச்சபைகளில் குடியேறியுள்ளார்.#அவதானம் மக்களே மதம்மாற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவ பிரிவு சாராத பெந்தகோஸ்து ,மெதடிஸ், இயேசு ஜீவிக்கிறார் ,ஆவிக்குரிய சபை, ஜெகோவா,அட்வெண்டிஸ் என பல கிறிஸ்தவ மதகோஸ்டிகள் ஊழியம் எனும் பெயரில் இதில் காணப்படும் வீடியோவில் மதம்மாற்றிய இந்துப்பெண்களுக்கு அருவருப்பான வார்த்தைகளை பழக்கி உங்கள் ஒவ்வொருவர் வீடு தேடி விற்பனை முகவர் போன்று மதவிபச்சாரிகள் தரகராக வலம் வருவார்கள்.அவதானமாக ஊழியம் செய்ய வருவபரை அல்லது தரகர்மாரை துரத்தியடிங்கள்.பகிர்வு -ரிசிந்தன் நிசாந்த் நான்
Publiée par Thirunavukarasu Thirunamasingam sur Dimanche 14 octobre 2018