Loading...
வடசென்னை இன்று உலகம் முழுவதும் வெளிவந்து பிரமாண்ட வரவேற்பை பெற்று வருகின்றது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து வடசென்னையில் ஒரு சில காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
அது என்னவென்றால் எம்.ஜி.ஆர் இறந்த பிறகு ஜெயலலிதா அவரின் உடல் அருகிலேயே நிற்கும் வீடியோக்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது.
Loading...
இதில் அவரை வண்டியில் இருந்து கீழே இறக்கிவிடும் காட்சியும் படத்தில் இருந்ததாம், அதை மட்டும் படத்திலிருந்து நீக்கியுள்ளார்களாம்.
மேலும், படத்தில் எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா தான் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவார், என்று அதற்கு சில காரணங்களை சொல்வது போலவும் காட்சிகள் உள்ளது.
Loading...