தமிழ் சினிமா இப்போது வேறு லெவலுக்கு மாறி வருகிறது. பட்ஜெட்டிலும், பட தரத்திலும் உயர்ந்து வருகிறது. பட்ஜெட்டுக்கு உதாரணம் ரஜினியின் 2.0, படத்தின் கதை, தரத்திற்கு CCV, 96, ராட்சசன் என வரிசையாக சொல்லலாம்.
சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோஹினி சினிமாஸ் இந்த வருடத்தின் முன்பதிவு புக்கிங்கில் மாஸ் காட்டிய படங்களின் விவரத்தை வெளியிட்டுள்ளனர். காலா முதல் இடத்திலும், CCV இரண்டாவது இடமும், இன்று வெளியாகியுள்ள தனுஷின் வடசென்னை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
வரும் நாட்களில் சர்கார், 2.0 வர இருப்பதால் புக்கிங்கில் மாற்றங்கள் கண்டிப்பாக நிகழும் என்பதில் சந்தேகமில்லை.
Third highest advance booking this year nearing 10k tickets after #Kaala and #CCV What a rocking opening this!! #VadaChennai
— Nikilesh Surya (@NikileshSurya) October 16, 2018