Loading...
தினமும் காலையில் இஞ்சியை சிறிது உட்கொண்டு வருவதன் மூலம் பல நன்மைகள் உள்ளதாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
இஞ்சியில் உள்ள சத்துக்கள் என்ன?
விற்றமின் ஏ,
விற்றமின் சி,
விற்றமின் பி6,
விற்றமின் பி12
கல்சியம்,
பொட்டாசியம்
சோடியம்
இரும்புச்சத்து
Loading...
போன்றவை அடங்கியுள்ளன.
இஞ்சி சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்?
- நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.
- சர்க்கரை அளவை சீராக வைக்கவும் உதவுகிறது.
- உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
- உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்
- பசியுணர்வு அதிகரிக்கும்.
- ஒற்றைத் தலைவலி நீங்கும்.
- சளி முறிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
- பல் வலி இருக்கும் போது நிவாரணம் கிடைக்கும்.
- குமட்டல் மற்றும் வாந்தி வருவதைத் தடுக்கும்.
- காலையில் ஏற்படும் சோர்வையும் தடுக்கும்.
- செரிமான பிரச்சினைகள் அகலும்.
- செரிமான மண்டலம் சுத்தமாகும்.
Loading...