இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் படம் ரஜியின் படம் கூட படைக்காத புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
விஜய் அடுத்தடுத்து தொடர் வெற்றி படங்களை கொடுத்து சூப்பர் ஸ்டார் அளவிற்கு வளர்ந்த ஒரு நடிகராகியுள்ளார்.
இந்நிலையில் சர்க்கார் பிரமாண்ட சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.
ரிலீசுக்கு முன்னரே சர்கார் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் YouTubeஇல் 5 மில்லியன் பார்வையாளர்களை மாபெரும் சாதனை படைத்துள்ளது .
சிம்ட்டங்காரன் பாடல் மட்டும் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அத்துடன் ஒரு விரல் புரட்சி 14 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
படத்தின் இசை மாத்திரம் பாரிய சாதனையை படைத்து படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள் கூட இதுவரை இந்த சாதனையை நிகழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.