2 தடவைகள் பற்களை துலக்குவதை கட்டாயமாக்கி கொண்டுள்ள நமக்கு பல ஆய்விற்கு பின்னர் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஒரு நாளில் இரண்டு முறை பல் துலக்குவது உடன் நலத்திற்கு கேடாகும்.
இரண்டுமுறை பல் துலக்குதல் தவறில்லை.
நாம் பயன்படுத்தும் பற்தூரிகை மற்றும் மிகவும் கவனிக்கப்படவேண்டும்.
பற்களின் ஆரோக்கியம் என்பது நல்ல பேஸ்ட்களிலேயே தங்கியுள்ளது.
இவ்வாறான பேஸ்ட்களில் கண்டிப்பாக அகவனிக்கப்படவேண்டியது என்ன?
உயிர்கொல்லியா?.
டூத் பேஸ்ட்டுகள் தற்போது பல்வேறு சுவையுடையது.
கலவை வகைகளிலும் வருகின்றன.
அவை பற்களைப் பாதுகாக்கும் என்று நம்புகிறோம்.
ஆனால் அவை நம்முடைய உயிருக்கே கேடு விளைவிக்கும்
பெரும்பாலான டூத் பேஸ்ட்டுகளில் உயிர்க்கொல்லிகள் அதிகமாகும்.
நிறம், மணம், சுவை போன்ற வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன.
என்னென்ன பொருள்கள் வாங்கக் கூடாது என்பதைத் தெரிந்துகொள்ளவும்.
அந்த மாதிரியான டூத் பேஸ்ட்டை வாங்காமல் தவிர்த்திடுங்கள்.
பெரும்பாலான டூத் பேஸ்ட்களில் பிளோரைட் கலந்துதான் இருக்கிறது.
டூத் பேஸ்ட்டுகளில் பிளோரைட் மிக அதிக அளவில் கலந்திருக்கிறது.
பற்களின் நிறமும் நாளடைவில் மங்கச் செய்துவிடும்.
எனாமல் தேய்மானப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
டூத் பேஸ்ட் எப்போதும் வறட்சியடையாமல் இருக்கக் காரணம் உண்டு.
அதில் சேர்க்கப்படும் சோர்பிடோல் என்னும் திரவம் தான் காரணமாகும்.
இது குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கினை உண்டாக்கிவிடும்.
சாச்சரின் என்ற செயற்கை இனிப்பு சிறுநீர்ப்பையில் புற்றுநோயை உண்டாக்கும்
கராம்பு கலந்த பேஸ்ட் அதாவது மண்ணில் நம் முன்னோர்கள் பல் துலக்கினார்.
அதை முட்டாள்தனம் என்று சொன்னோம்.
ஆனால் அதுதான் ஆரோக்கியம் நிறைந்தது.
- வேப்பிலையின் குணம் நிறைந்த, வேப்பிலை எண்ணெய் உட்பொருளாகக் கொண்ட, கிராம்பு உட்பொருளாகக் கொண்ட டூத் பேஸ்ட்டுகளை வாங்கிப் பயன்படுத்துவது நன்மையானதாகும்.
- நம்முடைய பணத்தை சேமிப்பதற்காக மட்டுமல்ல, நம்முடைய பற்கள் மற்றும் சிறுநீரகம், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகளையும் பாதுகாக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.