ஐ.சி.சி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் வெளியாகியுள்ளது. இதில் இந்திய அணித்ததலைவர் விராட் கோஹ்லி தொடர்ந்து தனது முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
நீண்ட காலத்திற்கு பின்னர் இம்முறை தரவரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஆதிக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய, தென்னாப்பிரிக்கா போன்ற அணி வீரர்களே கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் தெற்காசியாசிய நாடான இந்தியா அணியில் இருந்து விராட் கேஹ்ல, ஷகர் தவான் ,ரோஹித் ஷர்மா, பிரத்திவ் போன்ற வீரர்கள் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளனர்.
நடந்து முடிந்த மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனால் இந்திய அணி 116 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது.
தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
அவுஸ்திரேலிய அணிகள் மூன்றாம் இடத்தில் உள்ளது.
துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இந்திய அணி அணித்தலைவர் விராட் கோஹ்லி 935 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.