Loading...
எதிர்வரும் தினங்களில் மலையக பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனுடன் நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
Loading...
மண்சரிவு அபாயம் காணப்படும் பிரதேச மக்கள் அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...