Loading...
கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பில் இசையமைப்பாளர் இனியவனிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
இதன்போது சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் மிகவும் நல்லவர்கள், கண்ணியமானவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
Loading...
புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் தமிழக கலையுலகம் வாழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
Loading...