Loading...
இலங்கையின் தமிழ் அரசனான எல்லாளனின் சமாதிக்கு இலங்கை முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபை ஆணையாளர் தலைமையிலான குழுவினர் மலர் வணக்கம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நீதி தவறாமல் சிறப்பாக 40 ஆண்டுகளுக்கு மேலாக அனுராதபுரம் ஆட்சி செய்து வயோதிவ வயதிலும் வீரத்துடன் போராடி வீரகாவியமான வீர மறவனுக்கு மலர் வணக்கம் செலுத்தி மரியாதை செய்துள்ளனர்.
Loading...
மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், அனுராதபுரம் தேவநம்பியதீசபுரம் முத்துமாரி அம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட இலங்கை முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபை ஆணையாளர் தலைமையிலான குழுவினர் எல்லாள மன்னன் சமாதிக்கு சென்று மலர் வணக்கம் செலுத்தினர்.
Loading...