Loading...
20 மாதக் குழந்தையைக் கொலை செய்து சமைத்த பெண்மணியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள Bolivar County பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தன்று குறித்த பெண்மணியின் உறவினர் ஒருவர் குடியிருப்பு நலம் விசாரிக்க வந்த நிலையில் இச்சம்பவத்தை நேரில் பார்த்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக பொலிசாருக்கு அந்த பெண் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் குறித்த பெண்மணியை கைது செய்துள்ளனர்.
Loading...
அந்த பெண் குழந்தை எப்படி இறந்தது என்ற தகவல் எதுவும் இன்னும் அறியபடவில்லை.
இருப்பினும் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading...